குன்னூரில் முதலமைச்சர்
ஹெலிகாப்ட்டர் வெடித்தது தொடர்பாககுன்னூர் மருத்துவமனைக்கு ஸ்டாலின்வருகை
டெல்லி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக ஹெலிகாப்டரில் அவர்கள் சென்றனர்.
. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வெலிங்கடன் பயிற்சி மைய ஹெலிபேடை நெருங்க 10 கி.மீ. தூரம் இருந்த நிலையில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டுப் பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்தவுடன் குன்னூர் மருத்துவமனைக்கு சென்னையில்இருந்து தனி விமானம் மூலமாக கோவை சென்று பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு விரைந்தார் முதல்வர் அவர்கள்.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/bipin-rawat-who-specializes-in-the-military-bipin-rawat-bio-441686.html
Comments (0)