Government School Equal to PrivateSchool - தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை செயப்பட வைத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்

Government School Equal to PrivateSchool - தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி ஒன்று செயல்படுகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு அருகே உள்ள வெ ..குட்டப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்ப்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமைஆசிரியரும் அந்த பள்ளி ஆசிரியர்களும் இணைந்து ஒரு வண்டி ஒன்றை வாங்கியுள்ளனர், மாணவர்களை இலவசமாக அவர்கள்  வீட்டில் இருந்து பளிளிக்கு அழைத்துச் செல்வதும் பின் மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு அழைத்து செல்கின்றனர். இந்த செயலை பாராட்டி அந்த ஊரில் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்