6 Students Arrested For Violating citizenship law MK Stalin Has Condemned It - குடியுரிமை சட்டத் திருத்தத்திற்காக கோலம் போட்ட 6 மாணவிகள் கைது

குடியுரிமை சட்டத்திருத்ததிற்க்கு எதிராக கோல போட்டி நடத்திய 6 மாணவிகள் கைது செய்யப்பட்டதர்க்கு MK ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

6 Students Arrested For Violating citizenship law MK Stalin Has Condemned It - குடியுரிமை சட்டத் திருத்தத்திற்காக கோலம் போட்ட  6 மாணவிகள்  கைது

சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்க்கு எதிராக கோலம் போட்ட 6 மாணவிகள்  கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச்சட்டம்  அமலுக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னை பெசன்ட் நகர் குடிமக்கள் பதிவேட்டில் மாணவிகள் ஒரு நூதன .போராட்டத்தை நடத்தினர்.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவிகள் கோலம் போடும் போராட்டம் நடத்தினர் . இதை அறிந்த  காவல் துறையினர் மாணவிகள் 6போரையும் கைது செய்தனர். இதை கண்டித்து எதிர் கட்சி தலைவரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான m.k.ஸ்டாலின் அவர்கள் கண்டனத்தை வெளிப்படுதிள்ளார்

.அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும்.மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்று m.k.ஸ்டாலின் அவர்கள் முகநூல் பக்கத்தில் அவருடைய எதிர்ப்பை பதிவு செய்துஉள்ளார்

m.kகனிமொழி அவர்களும் மாணவிகள் கைது செய்யப்பட்டதுக்கு அவருடைய முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com